செம்மணி வீதியில் நிற்கும் இளைஞர்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து! வெளிவந்த தகவல்

யாழ்.முத்திரச்சந்தி செம்மணி வீதியில் இளைஞர்கள் சிலர் போதையில் நின்று கொண்டு அந்த வீதியில் செல்லும் மக்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.. சில நாட்களாக இவ் வீதி வழியே சென்று வந்த பயணிகளிடம் போதையில் நின்ற இளைஞர்கள் சிலர் வழிமறித்து பணம் கேட்டுள்ளதாகவும், அவ்வாறு கொடுக்க மறுத்தவர்களை மிரட்டியுள்ளதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அந்த இடத்தில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு நின்ற முச்சக்கர வண்டி சாரதிகள் அவர்களை அந்த இடத்தில் இருந்து … Continue reading செம்மணி வீதியில் நிற்கும் இளைஞர்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து! வெளிவந்த தகவல்